Menu
Your Cart
20% OFF on all products Shop now

கற்க கசடற - KARKA KASADARA

கற்க கசடற - KARKA KASADARA
கற்க கசடற - KARKA KASADARA
கற்க கசடற - KARKA KASADARA
New
கற்க கசடற - KARKA KASADARA
கற்க கசடற - KARKA KASADARA
கற்க கசடற - KARKA KASADARA
கற்க கசடற - KARKA KASADARA
₹699.00
Ex Tax: ₹699.00
  • Stock: In Stock
  • Model: KAR/OGR/008
  • SKU: KAR/OGR/008

Available Options


T SHIRT FABRIC: 100% COTTON SINGLE JERSEY 180GSM BIO WASHING

SHORTS FABRIC : 100% COTTON LOOPKINIT 260 GSM NON BIO

MACHINE WASH / NO FADE / NO SHRINKAGE / WATER BASE PRINT

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

(அதிகாரம்:கல்வி குறள் எண்:391)

பரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க – ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க – அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. (‘கற்பவை’ என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் ‘கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)

Write a review

Note: HTML is not translated!
Bad Good